About us‎ > ‎News‎ > ‎

பிறந்த நாள் வாழ்த்து

posted Oct 22, 2010, 8:23 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Oct 22, 2010, 8:34 AM ]

திருமதி ஞானபரன் ஜீவிதா தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் நிருமிதன் 21/10/2010 அன்று தனது 1 வது பிறந்த தினத்தை அம்மா, அப்பா ,அம்மம்மா ,மாமா ஜீவன் ஆகியோருடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ காரைதீவு நந்தவன சனசமூக நிலையம,  விளையாட்டுக்கழகம் & 100 fun boys சார்பில் வாழ்த்துகிறோம்.

தகவல் ஜீவன் மாமா
Comments