About us‎ > ‎

News

Annual Get Together & Club Night - 2011 KNCC & KNSC

posted Dec 24, 2011, 4:22 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Dec 24, 2011, 4:22 AM ]

Annual Get Together & Club Night - 2011 KNCC & KNSC

posted Dec 24, 2011, 4:21 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Dec 24, 2011, 4:22 AM ]

காரைதீவூ நந்தவன விளையாட்டுக்கழகத்தினதும் நந்தவன சனசமூக நிலையத்தினதும்  வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவூ நிகழ்வூகளும் எதிர்வரும் 25.12.2011 அன்று கழக தலைமையகத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது எனவே கழக உறுப்பினர்கள் அனைவரையூம் இன் நிகழ்விற்கு அன்போடு அழைக்கின்றொம்

கழகஇரவூ மாலை 6.30 மணிக்கும் நடைபெற ஏற்பாடாகியூள்ளது

Untitled Post

posted Jan 26, 2011, 6:45 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Jan 26, 2011, 6:46 AM ]

தியாகராஜா கோபிராஜ் Thiyagaraja Gopiraja (RDA Technical Officer Mullaitivu)அவர்கள் தனது 28 வது பி்றந்த தினத்தை நாளை 27/01/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்

பிறந்த நாள் வாழ்த்து

posted Oct 22, 2010, 8:23 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Oct 22, 2010, 8:34 AM ]


திருமதி ஞானபரன் ஜீவிதா தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் நிருமிதன் 21/10/2010 அன்று தனது 1 வது பிறந்த தினத்தை அம்மா, அப்பா ,அம்மம்மா ,மாமா ஜீவன் ஆகியோருடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ காரைதீவு நந்தவன சனசமூக நிலையம,  விளையாட்டுக்கழகம் & 100 fun boys சார்பில் வாழ்த்துகிறோம்.

தகவல் ஜீவன் மாமா

1-4 of 4